| 1 |
அகமுடையார், தொழு அல்லது துளுவ வெள்ளாளர் உட்பட |
1 |
| 2 |
அகரம் வெள்ளாஞ் செட்டியார் |
|
| 3 |
ஆழ்வார், ஆழவார், அலவர்(கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்தில்) |
2 |
| 4 |
சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) |
|
| 5 |
நுலயர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
5 |
| 6 |
அர்ச்சகரை வெள்ளாளர் |
6 |
| 7 |
ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
7 |
| 8 |
ஆயிரவைசியர் |
|
| 9 |
படகர் |
10 |
| 10 |
பில்லவா |
13 |
| 11 |
பொண்டில் |
14 |
| 12 |
போயாஸ் (திருச்சிராப்பள்ளி , கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் நீங்கலாக) பெத்த போயர் (திருச்சிராப்பள்ளி, கரூர்,பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை,தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை,தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர்,திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) நெல்லூர் பேட்டை ஒட்டர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக) சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும்நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) |
16 |
| 13 |
சக்காலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக). |
17 |
| 14 |
சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
17 மற்றும் 19 |
| 15 |
செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏழுர்செட்டி, பாத்திரசெட்டி, வளையல்செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
20 |
| 16 |
சௌத்திரி |
|
| 16(A) |
ஆதிதிராவிடர் வகுப்புகளிலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் எந்தத் தலைமுறையில் மதம் மாறியிருந்த போதிலும் -கல்வி நிலையங்களில் இடங்கள் மற்றும் பொதுப்பணிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யும் நோக்கத்திற்காக. (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் கிறித்தவ மதத்திற்குமாறிய பரவர் வகுப்பினர் நீங்கலாக) |
22 |
| 16(B) |
சி.எஸ்.ஐ. முன்னாள் எஸ்.ஐ.யு.சி (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும்தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்தில்). |
23 |
| 17 |
தொங்கதாசரிகள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சென்னை, சேலம், மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) |
25 |
| 18 |
தேவாங்கர், சேடர் |
27 |
| 19 |
டோம்ஸ் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக) டொம்மார்ஸ் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக) |
30 |
| 20 |
ஏனாதி |
33 |
| 21 |
எழவத்தி (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
35 |
| 22 |
எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
36 |
| 23 |
ஈழவா |
37 |
| 24 |
கங்கவார் |
39 |
| 25 |
கவரா, கவரை மற்றும் வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு, பலிஜா மற்றும் ரெட்டி நீங்கலாக) |
40 |
| 26 |
கவுண்டர் |
41 |
| 27 |
கௌடா (கம்மாளா, கலாளி மற்றும் அனுப்ப கவுண்டர் உட்பட ) |
42 |
| 28 |
ஹெக்டே |
43 |
| 29 |
இடிகா |
44 |
| 30 |
இல்லத்துப் பிள்ளைமார், இல்லுவர், ஈழுவர் மற்றும் இல்லத்தார் |
45 |
| 31 |
ஜெட்டி |
50 |
| 32 |
ஜோகிஸ் (காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக) |
51 |
| 33 |
கப்பேரா |
52 |
| 34 |
கைக்கோளர், செங்குந்தர் |
53 |
| 35 |
காலாடி (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக) |
54 |
| 36 |
கலாரி குரூப், கலாரி பணிக்கர் உட்பட (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
56 |
| 37 |
கலிங்கி |
57 |
| 38 |
கள்ளர் ஈசநாட்டு கள்ளர் கந்தர்வகோட்டை கள்ளர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) கூட்டப்பால் கள்ளர் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக) பிரமலைக்கள்ளர் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் நீங்கலாக) பெரிய சூரியூர் கள்ளர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) |
59 |
| 39 |
கள்ளர் குல தொண்டமான் |
|
| 40 |
கல்வேலி கவுண்டர் |
60 |
| 41 |
கம்பர் |
61 |
| 42 |
கம்மாளர் அல்லது விஸ்வகர்மா, விஸ்வகர்மாளா (தட்டார், பொற்கொல்லர், கண்ணார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சலா மற்றும் விஸ்வபிராமின் உட்பட) |
62 |
| 43 |
கனி, கனிசு, கனியர் பணிக்கர் |
63 |
| 44 |
கணியாள வெள்ளாளர் |
|
| 45 |
கன்னட சைனீகர், கன்னடியர் (மாநிலம் முழுவதும்) மற்றும் தாசபளஞ்சிகா (கோயம்புத்தூர், ஈரோடு, மற்றும் நீலகிரி மாவட்டங்கள்) |
64 |
| 46 |
கன்னடிய நாயுடு |
|
| 47 |
கற்பூர செட்டியார் |
|
| 48 |
கருணீகர் (சீர்கருணீகர், ஸ்ரீ கருணீகர், சரட்டு கருணீகர், கைக்கட்டி கருணீகர், மதுவழி கணக்கர், சோழி கணக்கர் மற்றும்சுண்ணாம்பு கருணீகர்) |
65 |
| 49 |
காசுக்கார செட்டியார் |
|
| 50 |
கடேசர், பட்டம்கட்டி |
66 |
| 51 |
கவுத்தியார் |
67 |
| 52 |
கேரள முதலி |
69 |
| 53 |
கார்வி |
70 |
| 54 |
கத்ரி |
71 |
| 55 |
கொங்கு வைஷ்ணவா |
|
| 56 |
கொங்கு வெள்ளாளர் (வெள்ளாள கவுண்டர், நாட்டு கவுண்டர், நரம்பு கட்டி கவுண்டர், திருமுடி வெள்ளாளர், தொண்டு வெள்ளாளர், பாலகவுண்டர், பூசாரி கவுண்டர், அனுப்ப வெள்ளாள கவுண்டர், படைத்தலை கவுண்டர், செந்தலை கவுண்டர், பவளம் கட்டி வெள்ளாள கவுண்டர், பால வெள்ளாள கவுண்டர், சங்கு வெள்ளாள கவுண்டர் மற்றும் ரத்தினகிரி கவுண்டர் உட்பட) |
73 |
| 57 |
கொப்பல வேலமா |
74 |
| 58 |
கொட்டேயர் |
77 |
| 59 |
கிருஷ்ணவாகா (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
78 |
| 60 |
குடிகார வெள்ளாளர் |
|
| 61 |
குடும்பி (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் ) |
79 |
| 62 |
குக வெள்ளாளர் |
|
| 63 |
குஞ்சிடிகர் |
81 |
| 63(A) |
கன்னியாகுமரி மாவட்டத்தில் இலத்தீன் கத்தோலிக்க வண்ணார் நீங்கலாக உள்ள இலத்தீன் கத்தோலிக்கர்கள் |
|
| 63(B) |
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் உள்ள இலத்தீன் கத்தோலிக்கர்கள் |
87 |
| 64 |
லம்பாடி |
86 |
| 65 |
லிங்காயத்(ஜங்கமா) |
88 |
| 66 |
மராட்டா (பிராமணர் அல்லாதார்) (நாம்தேவ் மராட்டா உட்பட) |
89 |
| 67 |
மலயர் |
91 |
| 68 |
மாலே |
92 |
| 69 |
மணியக்கார் |
93 |
| 70 |
மறவர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் நீங்கலாக) கருமறவர் |
95 |
| |
ஆப்பநாடு கொண்டயம்கோட்டை மறவர் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) செம்பநாடு மறவர் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் நீங்கலாக) |
|
| 71 |
மூன்று மண்டை எண்பத்து நாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர் |
|
| 72 |
மூப்பன் |
99 |
| 73 |
முத்துராஜா, முத்திரையர், முத்திரியர், முத்தரையர் |
102 |
| 74 |
நாடார், சாணார், கிராமணி (கிறித்தவ நாடார், கிறித்தவ சாணார் மற்றும் கிறித்தவ கிராமணி உட்பட) |
104 |
| 75 |
நகரம் |
105 |
| 76 |
நாயக்கர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
106 |
| 77 |
நன்குடி வெள்ளாளர் |
177 |
| 78 |
நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
107 |
| 79 |
ஓடர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
110 |
| 80 |
ஓடியா |
111 |
| 81 |
ஊற்றுவள நாட்டு வெள்ளாளர் |
|
| 82 |
ஓ.பி.எஸ். வெள்ளாளர் |
|
| 83 |
ஒவச்சர் |
112 |
| 84 |
பையூர் கோட்ட வெள்ளாளர் |
|
| 85 |
பாமுலு |
113 |
| 86 |
பாணர் (இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக) |
114 |
| 86 A |
பாண்டிய வெள்ளாளர் |
|
| 87 |
-விடுபட்டது- |
|
| 88 |
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கத்திக்காரர் |
|
| 89 |
பன்னிரெண்டாம் செட்டியார் அல்லது உத்தம செட்டியார் |
116 |
| 90 |
பார்கவகுலம் (சுருதிமார், நத்தமார், மலையமார், மூப்பனார் மற்றும் நயினார் உட்பட) |
118 |
| 91 |
பெருக்கி (பெருக்கி பலிஜா உட்பட) |
119 |
| 92 |
பெரும் கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
120 |
| 93 |
பொடிகார வெள்ளாளர் |
|
| 94 |
பூலுவ கவுண்டர் |
|
| 95 |
பொரயா |
122 |
| 96 |
புலவர் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில்) |
126 |
| 97 |
புல்லுவர் அல்லது பூலுவர் |
123 |
| 98 |
பூசாலா |
124 |
| 99 |
ரெட்டி (கஞ்சம்) |
|
| 100 |
சாது செட்டி (தெலுங்கு செட்டி, 24 மனை தெலுங்கு செட்டி உட்பட) |
125 |
| 101 |
சக்கரவர் அல்லது கவதி (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
126 |
| 102 |
சாலி வாகனா |
130 |
| 103 |
சாலியர், பத்ம சாலியர், பட்டு சாலியர், பட்டரியர் மற்றும் அதவியர் |
131 |
| 104 |
சவலக்காரர் |
134 |
| 105 |
சேனைத் தலைவர், சேனைக்குடியர், இலை வாணியர் |
135 |
| 105 A |
சேரகுல வெள்ளாளர் |
|
| 106 |
சௌராஷ்டிரா (பட்டு நூல்காரர்) |
136 |
| 107 |
சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர் உட்பட) |
138 |
| 108 |
ஸ்ரீ சாயர் |
139 |
| 109 |
சுந்தரம் செட்டி |
|
| 109 A |
திய்யா |
|
| 110 |
தொகட்ட வீர ஷத்திரியா |
142 |
| 111 |
தொல் கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
143 |
| 112 |
தொளுவ நாயக்கர் மற்றும் வெத்தலைக்கார நாயக்கர் |
144 |
| 113 |
-விடுபட்டது- |
|
| 114 |
தோரியர் |
146 |
| 115 |
உக்கிரக்குல ஷத்திரிய நாயக்கர் |
|
| 116 |
உப்பரா, உப்பிலியா மற்றும் சகரா |
148 |
| 117 |
ஊராளி கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் ஓருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில்) |
150 |
| 118 |
உரிக்கார நாயக்கர் |
|
| 118A |
வீரகொடி வெள்ளாளர் |
|
| 119 |
வல்லம்பர் |
153 |
| 119A |
வல்லநாட்டு செட்டியார் |
|
| 120 |
வால்மீகி |
154 |
| 121 |
வாணியர், வாணிய செட்டியார் (கண்டலா, கணிகா, தெளிகுலா மற்றும் செக்காலர் உட்பட) |
155 |
| 122 |
வேடுவர் மற்றும் வேடர் (இவ்வகுப்பு ஆதிதிராவிடர் வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக) |
160 |
| 123 |
வீர சைவர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
161 |
| 124 |
வேளர் |
|
| 125 |
வெள்ளான்செட்டியார் |
162 |
| 126 |
வெளுத்தோடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில்) |
163 |
| 127 |
வொக்கலிகர் (வக்கலிகர், ஒக்கலிகர், கப்பிலியர், கப்பிலியா, ஒக்கலிக கவுடா, ஓக்கலிய கவுடா, ஓக்கலிய கவுடர் உட்பட) |
166 |
| 128 |
வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்) |
167 |
| 129 |
யாதவர் (இடையர், வடுக ஆயர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா என்ற அறியப்படும் தெலுங்கு மொழி பேசும் இடையர் மற்றும் அஸ்தாந்திர கொல்லா உட்பட) |
168 |
| 130 |
யவனா |
169 |
| 131 |
எருகுலா |
170 |
| 131(A) |
எந்தவொரு இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் அல்லது மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்அல்லது சீர்மரபினர் வகுப்புகளிலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள். (மீனவர், பர்வதராஜகுலம், பட்டனவர், செம்படவர், முக்குவர் அல்லது முகையர் மற்றும் பரவர் வகுப்புகளிலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் நீங்கலாக) |
172 |
| 132 |
பத்து வயது அடையும் முன்னரே பெற்றோரை இழந்த அனாதை மற்றும் ஆதரவற்ற சிறுவர்கள் அவர்களை கவனித்து கொள்ள சட்டப்படியோ அல்லது மரபுப்படியோ எவரும் இல்லாதவர், அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது அனாதை இல்லங்களில் அனுமதிக்கப்பட்டவர். |
|