ளுஉhடிடயசளாiயீ ளுஉhநஅநள

கல்கி உதவித்தொகை திட்டம்

நிற்படுத்தப்பட்டோர், லீகப்நிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரநினர் ஹின மாணவ / மாணஜீயர்களுக்கு அரசால் கீழ்க்கண்ட கல்ஜீ உதஜீத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

1. பள்ஹீப்படிப்பு கல்ஜீ உதஜீத்தொகை
2. பள்ஹீ மேற்படிப்பு கல்ஜீ உதஜீத்தொகை
3. ஹிலவச கல்ஜீ
4. பட்டியஸீடப்பட்ட மத்ணிய அரசு கல்ஜீ பிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்,

ஐஐஐடி, என்ஐடி மற்றும்மத்ணிய பல்கலைக்கழகங்கஹீல்பழீலும் மாணவ/

மாணஜீயருக்கான பள்ஹீ மேற்படிப்பு கல்ஜீ உதஜீத்தொகைத் ணிட்டங்கள்

பள்ஹீப்படிப்பு கல்ஜீ உதஜீத்தொகை

அரசு மற்றும் அரசு உதஜீ பெறும் பள்ஹீகஹீல் தலீழ்வஷீக் கல்ஜீ பழீலும் மாணவ, மாணஜீயருக்கு ஞிறப்புக் கட்டணம், கற்நிப்புக் கட்டணம், தேர்ஷிக் கட்டணம் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஹிவை தஜீர, 2019-2020 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதஜீ பெறும் பள்ஹீகஹீல் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆங்கில வஷீக் கல்ஜீ பழீலும் நிற்படுத்தப்பட்டோர், லீகப்நிற்படுத்தப்பட்டோர் உள்ஹீட்ட அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ/மாணஜீயருக்கு கற்நிப்பு கட்டணம் தள்ளுபடி செய்து அரசால் உத்தரஜீடப்பட்டுள்ளது.

ஹித்துறைழீனைப் பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதஜீ பெறும் பள்ஹீகஹீல் 10 ஆம் வகுப்நில் ஆங்கில வஷீக் கல்ஜீ பழீலும் நிற்படுத்தப்பட்டோர், லீகப்நிற்படுத்தப்பட்டோ மற்றும் சீர்மரநினர் மாணவ, மாணஜீயருக்கான தேர்ஷி கட்டணம், நிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மாணவ, மாணஜீயரை பொறுத்தவரைழீல் கீழ்க்கண்ட பிபந்தனைகளுக்குட்பட்டும், லீகப்நிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரநினர் வகுப்பு மாணவ, மாணஜீயருக்கு எவ்ஜீத பிபந்தனைஜிலீன்றிஜிம் நிற்படுத்தப்பட்டோர், லீகப்நிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரநினர் மாணவ/ மாணஜீயளீன் சார்நில் ஹித்துறை மூலம் அரசு தேர்ஷித் துறை ஹியக்குநருக்கு நேளீடையாக ஈடு செய்யப்படுகிறது.

நிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணஜீயருக்கான பிபந்தனைகள் (க்ஷஊ)

    • பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/- க்கு லீகாமல் ஹிருக்க வேண்டும்.
    • குடும்பத்ணில் வேறு பட்டதாளீ எவரும் ஹிருக்கக் கூடாது.

கடந்த பத்தாண்டுகஹீல் நிற்படுத்தப்பட்டோர், லீகப்நிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரநினர் ஹின மாணவ / மாணஜீயர்களுக்கு வழங்கப்பட்ட கல்ஜீ உதஜீத்தொகை ஜீவரங்கள்

வ. எண் வருடம் சாதனைகள்
    நிவ லீநிவ (ம) சீம மொத்தம் நிவ லீநிவ (ம) சீம மொத்தம்
      பயனாளர்கஹீன் எண்திக்கை பிணி செலஜீனம்
1. 2011-12 97726 56886 154612 1956.90 1266.50 3223.40
2. 2012-13 106805 63599 170404 2990.75 1934.09 4924.84
3. 2013-14 110161 79398 189559 3694.59 2351.21 6045.80
4. 2014-15 49734 48789 98523 133.61 117.59 251.20
5. 2015-16 52736 49099 101835 154.97 143.86 298.83
6. 2016-17 70527 57683 128210 167.55 135.72 303.27
7. 2017-18 66299 64041 130340 167.04 134.04 301.08
8. 2018-19 192572 155958 348530 362.25 308.46 670.71
9. 2019-20 47944 69951 117895 66.69 112.36 179.05
10. 2020-21 71024 45272 116296 81.68 52.06 133.74

2.பள்ஹீ மேற்படிப்பு கல்ஜீ உதஜீத்தொகை ணிட்டம்(ஞடிளவ ஆயவசiஉ ளுஉhடிடயசளாiயீ ளுஉhநஅந)

+1 மற்றும் +2 பள்ஹீப்படிப்பு (11வா & 12வா ளவயனேயசன)

பள்ஹீ மேற்படிப்பு கல்ஜீ உதஜீத்தொகை ணிட்டத்ணின் கீழ் 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்ஞி படிப்பு வரைழீலான பல்வேறு படிப்புகளுக்கு அரசு பிர்ணழீத்தவாறு பள்ஹீ மேற்படிப்பு கல்ஜீ உதஜீத்தொகைகள் கீழ்கண்டவாறு வழங்கப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு உதஜீ பெறும் பள்ஹீகஹீல் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு ஆங்கில வஷீக் கல்ஜீ பழீலும் நிற்படுத்தப்பட்டோர், லீகப்நிற்படுத்தப்பட்டோ மற்றும் சீர்மரநினர் மாணவ, மாணஜீயருக்கான தேர்ஷி கட்டணம், நிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மாணவ, மாணஜீயரை பொறுத்தவரைழீல் கீழ்க்கண்ட பிபந்தனைகளுக்குட்பட்டும், லீகப்நிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரநினர் வகுப்பு மாணவ, மாணஜீயருக்கு எவ்ஜீத பிபந்தனைஜிலீன்றிஜிம் அரசு தேர்ஷித் துறை ஹியக்குநருக்கு ஈடு செய்யப்படுகிறது.

நிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணஜீயருக்கான பிபந்தனைகள் (நுடபைibடைவைல)

  • பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/- க்கு லீகாமல் ஹிருக்க வேண்டும்.
  • குடும்பத்ணில் வேறு பட்டதாளீ எவரும் ஹிருக்கக் கூடாது.

கல்லுhளீ படிப்பு ( ளுஉhடிடிட ளுவரனநவேள)

  • அரசு மற்றும் அரசு உதஜீ பெறும் கல்லூளீகஹீல் முழு நேர மற்றும் ஹிரண்டாவது முறை மாற்றம் (ளுநஉடினே ளாகைவ) / மாலை நேர வகுப்புகஹீல் பட்ட மேற்படிப்பு, பட்டயப்படிப்பு, தொஷீற்கல்ஜீ மற்றும் ஆராய்ச்ஞி படிப்பு பழீலும் நிற்படுத்தப்பட்டோர், லீகப்நிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரநினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணஜீயருக்கு, அரசு கல்ஜீ பிறுவனங்கள் பிர்ணழீத்துள்ளவாறு ஞிறப்புக் கட்டணம் மற்றும் கற்நிப்பு கட்டணமும், தேர்ஷிக் கட்டணம் முழுமையாகஷிம் புத்தகக் கட்டணம் கல்ஜீ உதஜீத் தொகை அறிஜீக்கைழீல் குறிப்நிட்டுள்ளாவாறும் வழங்கப்படுகிறது. மேலும் கல்ஜீ பிலையங்களே நடத்தும் ஜீடுணிகஹீல் தங்கிப்பழீலும் மாணவ, மாணஜீயருக்கு மேற்படி கல்ஜீ உதஜீத் தொகைஜிடன் உண்டி உறைஜிள் கட்டணம் வழங்கப்படுகிறது. தொஷீற்கல்ஜீ பழீலும் மாணவ, மாணஜீயருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.350 என்ற ஜீகிதத்ணிலும், ஐடிஐ / பட்டயப்படிப்பு மற்றும் முதுகலை மாணவ, மாணஜீயருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.225 என்ற ஜீகிதத்ணிலும் ஆண்டிற்கு 10 மாதங்களுக்கு ஹிக்கட்டணம் வழங்கப்படுகிறது.

பிபந்தனை (நுடபைibடைவைல )

பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு லீகாமல் ஹிருக்க வேண்டும்.

பள்ஹீமேற்படிப்பு கல்ஜீ உதஜீத்தொகை ணிட்டம்

வ. எண் வருடம் சாதனைகள்
      பயனாளர்கஹீன் எண்திக்கை பிணி செலஜீனம்(ரூ. லட்சத்ணில்)
    நிவ லீநிவ (ம) சீம மொத்தம் நிவ லீநிவ (ம) சீம மொத்தம்
1. 2011-12 48992 47396 96388 113.79 111.77 225.56
2. 2012-13 49756 49014 98770 113.19 126.17 239.36
3. 2013-14 49523 51474 100997 130.85 125.23 256.08
4. 2014-15 128313 85023 213336 4638.04 2895.01 7533.05
5. 2015-16 134759 90465 225224 6592.52 3252.04 9844.56
6. 2016-17 222402 97221 319623 5746.28 3122.38 8868.66
7. 2017-18 155831 72830 228661 5333.00 2984.86 8317.93
8. 2018-19 140051 118593 258644 5264.42 3100.79 8365.21
9. 2019-20 148400 134400 282800 5300.00 3093.00 8393.00
10. 2020-21 200984 113109 314093 4432.19 2496.88 6929.07

கதிவீமயமாக்கப்பட்ட கல்ஜீ உதஜீத் ணிட்டங்கள்
(ஊடிஅயீரவநசளையவiடிn டிக ளுஉhடிடயசளாiயீ ளஉhநஅந)

கல்ஜீ உதஜீத்ணிட்டங்கள், முழுமையாக கதிவீமயமாக்கப்பட்டு ந-னளைவசiஉவ ணிட்டத்ணின் மூலம் www.edistrict.tn.nic.inஎன்ற ஹிணையதளம் வாழீலாக மாணவ/ மாணஜீயர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக ஒப்பஹீப்பு செய்யப்படுகிறது.

2020-21 ஆம் கல்ஜீயாண்டில் 2,55,072 நிற்படுத்தப்பட்டோர் மாணவ/மாணஜீயருக்கு ரூ.96,26,88,269/- கல்ஜீ உதஜீத்தொகையாக வழங்கப்பட்டது. 1,82,919 லீகப்நிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரநினர் மாணவ/மாணஜீயருக்கு ரூ.61,09,51,058/- கல்ஜீ உதஜீத்தொகையாக வழங்கப்பட்டது.

நிற்படுத்தப்பட்டோர், லீகப்நிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரநினர் ஹின மாணவ/மாணஜீயருக்கு வழங்கப்படும் கல்ஜீ உதஜீத்தொகை

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை விபரம் பின்வருமாறு

(னுநவயடைள டிக ஞடிளவஅயவசiஉ ளுஉhடிடயசளாiயீ ஹஅடிரவே)

வ. எண்

பாடப்பிரிவு

குறைந்த பட்சம் முதல் அதிக பட்சம் வரை

ரூ.

1

பிஇ

5300 - 7650

2

எம்.பி.பி.எஸ்

8950 - 17050

3

சித்த மருத்துவம்

4700 - 10320

4

கால்நடை மருத்துவம்

4995 - 20512

5

பி.பார்ம்

4100 - 7900

6

பி.எஸ்சிநர்சிங்

3300 - 6900

7

சட்டம்

1575 - 3175

8

வேளாண்மை

8840 - 13500

9

எம்,ஏ (தமிழ்)

2013 - 4403

10

எம்.காம்

1963 - 5003

11

எம்.பில்

1240 - 3690

12

டிப்ளமோ (சிவில் )

1770 - 4915

13

டிப்ளமோ (எம் இ)

1770 - 4915

14

டிப்ளமோ (இசிஇ)

1770 - 4915

இலவசகல்வி உதவித்தொகை (பட்டப்படிப்பு) விபரம் பின்வருமாறு

(னுநவயடைள டிக குசநந நுனரஉயவiடிn (னுநபசநந) ளுஉhடிடயசளாiயீ ஹஅடிரவே)

வ. எண்

பாடப்பிரிவு

குறைந்த பட்சம் முதல் அதிக பட்சம் வரை

ரூ.

1

பி.ஏ (தமிழ்)

1036 - 3486

2

பி.ஏ (பொருளாதாரம்)

1036 - 4172

3

பி.காம்

1036 - 3821

4

பி.காம் (சிஏ)

2121 - 2902

5

பி.எஸ்சி(இயற்பியல்)

1055 - 4271

6

பி.எஸ்சி (வேதியியல்)

1055 - 4271

7

பி.எஸ்சி (கணிதம்)

1155 - 3871

8

பி.பி.ஏ

1115 - 2800

இலவசகல்வி உதவித்தொகை (பட்டயப்படிப்பு) விபரம் பின்வருமாறு

(னுநவயடைள டிக குசநந நுனரஉயவiடிn (னுiயீடடிஅய) ளுஉhடிடயசளாiயீ ஹஅடிரவே

வ. எண்

பாடப்பிரிவு

குறைந்த பட்சம் முதல் அதிக பட்சம் வரை

ரூ.

1

டிப்ளமோ (சிவில் )

1770 - 2415

2

டிப்ளமோ (எம் இ)

1770 - 2415

3

டிப்ளமோ (இசிஇ)

2110 - 2650

இலவசகல்வி உதவித்தொகை (தொழிற்கல்வி) விபரம் பின்வருமாறு

(னுநவயடைள டிக குசநந நுனரஉயவiடிn (ஞசடிகநளளiடியேட) ளுஉhடிடயசளாiயீ ஹஅடிரவே)

வ. எண்

பாடப்பிரிவு

குறைந்த பட்சம் முதல் அதிக பட்சம் வரை

ரூ.

1

பிஇ

3300 - 13470

2

எம்.பி.பி.எஸ்

4950 - 6750

3

சித்த மருத்துவம்

4900 - 9800

4

கால்நடை மருத்துவம்

2250 - 6597

5

பி.பார்ம்

2350 - 6700

6

பி.எஸ்சிநர்சிங்

2100 - 6900

7

சட்டம்

975 - 2675

8

வேளாண்மை

6400 - 12680