ஐnஉநவேiஎந ளுஉhநஅந கடிச ஆக்ஷஊ/னுசூஊ சுரசயட ழுசைட ளுவரனநவேள

கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்ஜீ ஊக்குஜீப்புத் தொகை வழங்குதல்

(ஐnஉநவேiஎந ளுஉhநஅந கடிச ஆக்ஷஊ/னுசூஊ சுரசயட ழுசைட ளுவரனநவேள )

கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் பொருட்டு, பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 72,000/- க்கு மிகைப்படாத 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரைபயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த கிராமப்புற மாணவியருக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் , கிராமப்புற பெண்கல்வி உக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பின்வரும் வீதத்தில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விவரம்

வழங்கப்படும் தொகை

3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை

ஒரு மாணவிக்கு ஆண்டு தோறும் ரூ.500

6 ஆம் வகுப்பு

ஒரு மாணவிக்கு ரூ. 1000/-,

பயனாளிகளைத் தெரிவு செய்ய தேவையான தகுதிகள்

(க்ஷநநேகiஉயைசநைள யசந ளநடநஉவநன யௌநன டிn வாந கடிடடடிறiபே உசவைநசயை)

    1. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
    2. பெற்றோர் / பாதுகாவலரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/- க்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.
    3. விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    4. கிராமப்புறங்களில் இயங்கும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில வேண்டும் .