குறை தீர்ப்பதற்கான வழிமுறைகள்
(ழுசுஐநுஏஹசூஊநுளு சுநுனுசுநுளுளுஹடு )
15.1 பொது மக்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், துறை அலுவலர்களின் செயல்பாடுகளில் குறையிருந்தாலும் அது குறித்து, முறையீடுகள் ஏதேனும் தெரிவிப்பதாக இருப்பின், கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட பணியாளர்கள் / அலுவலர்கள் மீதான குறைகளை அவற்றிற்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள உயர்அலுவலர்களை நேரடியாகவோ அல்லது கடிதத் தொடர்புகள் மூலமாகவோ அணுகி அக்குறைகளைக் களைந்து கொள்ளலாம்:-
|
பணியாளர் / அலுவலர் (ஹபயiளேவ றாடிஅ) |
அணுக வேண்டிய உயர் அலுவலர் விவரம் (கூhந டிககiஉநச வடி நெ உடிவேயஉவநன) |
|---|---|
|
1) விடுதி சமையலர் / காவலர்/ காவலாளினி / காப்பாளர்/ காப்பாளினி |
சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (அட்டவணை ஐஐஐ ல் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது) |
|
2)மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர்நல அலுவலர் |
i) சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர். ii)இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நலம், சேப்பாக்கம், சென்னை - 600 005. தொலைபேசி எண் 044 – 28551442 நிகரி 044 -28552642 மின்னஞ்சல் dir-bcmw@tn.nic.in iii)இயக்குநர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர் நலம், சென்னை - 600 005. தொலைபேசி எண் 044 – 28410042 நிகரி 044 -28592993 மின்னஞ்சல் dir-bcmw@tn.nic.in iv) இயக்குநர்,சிறுபான்மையினர் நலம், கலச மஹால், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600005. தொலைபேசி எண் 044 – 28520033 நிகரி 044 -28515450 மின்னஞ்சல்: tnminoritieswelfare@yahoo.com |
|
i) மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை. ii) ஆணையர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம், சென்னை - 600 005.
தொலைபேசி எண் 044 – 28410042 நிகரி 044 -28592993 மின்னஞ்சல் dir-bcmw@tn.nic.in |
|
அரசு செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. |
|
5)இயக்குநர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினர்நலம், சென்னை - 600 005. |
அரசு செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம்,சென்னை - 600 009. |
|
6) இயக்குநர், சிறுபான்மையினர் நலம், சேப்பாக்கம், |
அரசு செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. |





