தமிழ்நாட்டில் வாழும் கீழ்க்கண்ட இனத்தைச் சார்ந்த மக்கள், சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய அனைத்து துறைகளிலும் சமுதாயத்தின் இதர பிரிவினர்களுக்கு இணையாக முன்னேற்றம் அடையச் செய்வதே இத்துறையின் முக்கிய நோக்கம் ஆகும்
- பிற்படுத்தப்பட்டோர்
- மிகப்பிற்படுத்தப்பட்டோர்
- சீர்மரபினர்
மேற்குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த மக்கள் சமுதாயத்தின் இதர பிரிவினர்க்கு இணையாக முன்னேற்றம் அடையும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்களை இத்துறை செயல்படுத்தி வருகிறது.





