29. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 (சுiபாவ வடி ஐகேடிசஅயவiடிn ஹஉவ, 2005)
| மாநில அளவில் ளுவயவந டுநஎநட | பொது தகவல் அலுவலர் ஞரடெiஉ ஐகேடிசஅயவiடிn டிககiஉநச | மேல்முறையீட்டு அதிகாரி ஹயீயீநடடயவந யரவாடிசவைல |
|---|---|---|
| பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம் | தொடர்புடைய சார்புச் செயலாளர்கள் (கோரப்படும் தகவலுக்கு ஏற்ப) | தொடர்புடைய துணைச் செயலாளர் / இணைச் செயலாளர். |
| பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் | பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரின் நேர்முக உதவியாளர் / சிறப்பு அலுவலர் (திட்டம்) / கணக்கு அலுவலர் (கோரப்படும் தகவலுக்கு ஏற்ப) | பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தின் துணை இயக்குநர் |
| மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம் | மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநரின் நேர்முக உதவியாளர் / கணக்கு அலுவலர் (கோரப்படும் தகவலுக்கு ஏற்ப) | மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல துணை இயக்குநர் |
| சிறுபான்மையினர் நல இயக்ககம் | சிறுபான்மையினர் நல இயக்குநரின் நேர்முக உதவியாளர் | சிறுபான்மையினர் நல துணை இயக்குநர் |
| மாவட்ட அளவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் | மாவட்ட வருவாய் அலுவலர் |
| கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் | இணை இயக்குநர் (க.சீ) மதுரை | மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்குநர் |





